சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மூலம் ஆத்ம சகோதரர் ஹைதர் நிஜாம்ஹக்கியுல் காதிரி அவர்கள் வீட்டில்சங்கைமிக்க யாசீன் அலி மெளலானா மற்றும் ஷம்மிஸ் அலி மெளலானா அவர்களின் முன்னிலையில் ஹிஜ்ரி1432ஷவ்வால்மாதம் பிறை14ல் இராத்திபு நிகழ்ச்சி நடந்தது.செப்டம்பர் மாதம்11ம் தேதிஞாயிற்றுக்கிழமைஇரவு மஹ்ரிப் தொழுகைக்கு பின் இராத்திபத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யா ஓதப்பட்டன.இந்நிகழ்ச்சியில் ஆத்ம சகோதரர்கள் பெருந்திரளாக கலந்து இப்புனித இரவை சிறப்பித்தார்கள். இந் நிகழ்ச்சிக்குபின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன இனிதே இந்நிகழ்ச்சி நிறைவுற்றது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக